Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறு குற்றங்களை புரிந்து சிறைவாசம் அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்வதற்காக முறையொன்றை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (10) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வரும் குற்றங்களை தடுப்பதற்காக சிசிரிவி கமராக்களை பொருத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025