2021 மார்ச் 06, சனிக்கிழமை

’சிறைச்சாலை விவகாரம் குறித்து உடனடி விசாரணை தேவை’

J.A. George   / 2020 நவம்பர் 30 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர, போகம்பறை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் அண்மை காலமாக ஏற்பட்டுவரும் பதற்றமான நிலைமைகள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிறைச்சாலைக்குள் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பில் அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .