2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

சுற்றுநிருபத்துக்கு அமைய தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் 2017ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் தேர்தல் சுற்றுநிருபங்களில் கோரப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த சுற்றுநிருபங்கள் மாவட்டம்,பிரதேச செயலக அலுவலகம், கிராம அலுவலர்கள் அலுவலகம் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

.மேலும் 2017ஆம் ஆண்டிற்குரிய சுற்றுநிருபங்களில் உள்ள தகவல்களைத் தவிர வேறு தகவல்கள் காணப்படுமாயின் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--