Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
எம்.எஸ்.சி மாக்னிஃபிகா எனும கப்பலில் இருந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 75 வயதுடைய ஜேர்மனிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
8 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago