2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

தேசியப் பட்டியல் விவகாரம்; சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் ஒன்று வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அபே ஜன பல கட்சி 67,758 வாக்குகளை பெற்று 1 போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

எனினும், தேசியப் பட்டியலுக்கு உறுப்பினரை தெரிவுசெய்வதில் அந்தக் கட்சியில் தொடர்ந்தும் இழுபறியான நிலையொன்று காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .