2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தடுப்பூசிக்கு ரூ.1,000 பெற்றவர் கைது

S. Shivany   / 2021 மார்ச் 07 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக 1,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், சுகாதார சேவை உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானை- தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் கலாசார நிலையத்தில், பிரதேசவாசிகளுக்கு கொவிட்  தடுப்பூசிகள் வழங்கப்பட்டபோதே, மேற்படி சுகாதார உதவியாளர் அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் 1,000 ரூபாயை பெற்று அவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X