2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

தபால் வாக்களிப்புக்கு 7 இலட்சம் பேர் விண்ணப்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பி.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை, ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதியும் அடுத்த மாதம் 1 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .