2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

தெற்கில் தொற்றாளர்கள் அதிகரிப்பு

Nirosh   / 2021 ஜனவரி 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மாகாணத்தில் நேற்று (22) மாத்திரம் 83 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 150ஆக அதிகரித்துள்ளது. 

காலியில் 17 பேருக்கும், மாத்தறையில் 58, ஹம்பாந்தோட்டையில் 8 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தென் மாகாணத்தில் இதுவரையில் 1158 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 6 ஆயிரத்து 309 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரையில் தென் மாகாணத்தில் 79 ஆயிரத்து 331 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .