2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தொற்றாளர்களுள் 220 பேர் கம்பஹாவில்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 457 ​தொற்றாளர்களுள் 220 பேர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 183 மாவட்டத்தையும் களுத்துறை-16, காலி மாவட்டத்தில் 2 பேர்,ஹம்பாந்தோட்டையில் இருவர், இரத்தினபுரியில் 5 பேர், கண்டி மற்றும் மாத்தளையில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 10 தொற்றாளர்களும் பதுளையில் 5 பேரும் குருநாகலில் 3 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .