2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

நடிகர் டெனிசன் குரே காலமானார்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள சினிமாத் துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரே, தனது 68ஆவது வயதில், இன்று (28) காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--