J.A. George / 2021 மார்ச் 05 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்கும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இந்த நடவக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஒரு வாரத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
--
6 minute ago
5 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
5 hours ago
07 Jan 2026