2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

நாவற்குழியில் 10 இளைஞர்கள் கைது

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் எனும் குற்றசாட்டில் நாவற்குழி பகுதியில் 10 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாவற்குழி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டு இருந்த போது, நேற்று (04) கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற பொலிஸார் கடுமையாக எச்சரித்து, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .