2020 ஜனவரி 30, வியாழக்கிழமை

நிதி மோசடி குற்றச்சாட்டில் பங்களாதேஷ் பிரஜை கைது

Editorial   / 2019 ஜூலை 12 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேஷ் பிரஜையொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணை அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கு அமைய விரிவான விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய நபரே நாரம்மல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .