2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பணிப்புறக்கணிப்புக்கு முஸ்தீபு

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், நாளை (16) இடம்பெறவுள்ள மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் நவீன் த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரின் தன்னிசையான தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்களை மேற்கொள்ள  தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அது தொடர்பில்  நாளைய தினம் இடம்பெறும் மத்தியக்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--