2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

புதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு

Editorial   / 2020 நவம்பர் 30 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாராந்த அமைச்சரவை சந்திப்பு, ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (30) நடைபெற்றது.

வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவை சந்திப்பு, ​வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (30) நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .