2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

பொது போக்குவரத்து சேவை தொடர்பில் நாளை தீர்மானம்

Editorial   / 2020 ஜூன் 07 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில், ஜனாதிபதியுடன் நாளை (08) கலந்துரையாடியதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவை வெளிமாவட்டங்களுக்கும் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .