R.Maheshwary / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று(19) இரவு 7.30 மணியளவில் புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் எஹலியகொட பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
43 வயதான குறித்த தொற்றாளர் எஹலியகொட-பெல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான இவர், வாழைச்சேனையிலிருந்து எஹலியகொடைக்கு எவ்வா று சென்றார் என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
9 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Oct 2025