2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பிரெண்டிக்ஸில் வெடித்தது எப்படி?விசாரணைக்கு பணிப்பு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலுக்கும், பிரெண்டிக்ஸ் நிறுவனத்துக்கு இருக்கும் ​தொடர்பு குறித்து, விசாரணை செய்து இரண்டு வாரங்களில் அறிகை சமர்ப்பிக்குமாறு, சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா உத்தரவிட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் அரச சட்டத்தரணியுமான நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--