2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

‘பார்வைக் குறைபாடானவர்கள் வாக்களிக்க வி​சேட திட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்வைக் குறைபாடான வாக்காளர்கள், தங்களுடைய வாக்கை அளிப்பதற்காக, விசேட முறைமையொன்றை அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ள இலங்கை பார்வைக் குறைபாடானவர்களின் சங்கம், அவர்களின் இரகசியத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளது.  

“பார்வைக் குறைபாடான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை அளிப்பதற்காக, உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். எனினும், இங்கு இரகசியத் தன்மை குறித்தும், வாக்காளரால் குறிப்பிடப்படும் சின்னத்துக்கும் விருப்பிலக்கங்களுக்கும் மிகச்சரியாக வாக்களிக்கப்படுகிறதா என்பது தொடர்பில், உறுதிப்படுத்த முடியாதுள்ளது” என அச்சம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .