2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புனித ரஜப் மாதம் ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதியா மண்டபத்தில் நடைபெற்ற பிறைக் குழு மாநாட்டில் புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறை நேற்று மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

புனித ஜமத்துல் ஆஃஹிரா மாதத்தை இருபத்தொன்பதாக பூர்த்தி செய்து இன்று இரவு முதல் புனித ரஜப் மாதத்தை ஆரம்பிப்பது என இம்மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன் ஜுமன் பாயிஸ் இரஸா முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஜுமா பள்ளிவாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள், ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--