2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

’மருந்தகங்கள் 3 நாள்களுக்குத் திறக்கப்படும்’

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள், நாளை (02), நாளை மறுதினம் (03) மற்றும் திங்கட்கிழமை (06) ஆகிய தினங்கள் திறக்கப்படவுள்ளனவென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .