2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

மற்றுமொரு வெலிகடை கைதிக்கு கொரோனா

Editorial   / 2020 ஜூலை 11 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஏற்கெனவே சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், நெருங்கிய தொடர்பை பேணியவர் என கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--