2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மாலை 6 மணிவரை 263 பேருக்கு கொரோனா

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (25) மாலை 6 மணிவரையிலும் 263 ஆக இருந்தது. மொத்த எண்ணிக்கை 7784 ஆகும்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 36 பேரும், அவர்களை அண்மித்த பகுதியிலிருந்து 227 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

7784 பேரில் 3803 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 3966 ​தொற்றாளர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--