Editorial / 2020 மே 31 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (30) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காயமடைந்த நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை புரியும் குழுவினருடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .