2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

முன்னாள் இராணுவ வீரர் கைது

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதிரிகிரிய -யாய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில், இராணுவ ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த சம்பவம் தொடர்பில்,  சந்தேகத்தின் பேரில்  முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் (04), புலஸ்திகம, சோமபுர பிரதேசத்தில் வைத்து, புலஸ்திபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, லக்சிறி விஜேசேனவின் ஆலோசனைக்கமைய, புலஸ்திபுர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .