Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒகஸ்டின் பெர்ணான்டோ)

சிலாபம், முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தை அண்மித்த பகுதியிலிருந்து புராதனச் சிலையொன்றின் பாகங்கள், இன்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாயத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் துப்புரவுப் பணிகளின் போது, முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தை அண்மித்த குளம் ஒன்றிலிருந்தே சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .