Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்கல பிரதேச சபையின் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேற்றிரவு குறித்த பிரதேச சபை உறுப்பினர்கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று (21) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .