2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ரிஷாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

J.A. George   / 2020 ஒக்டோபர் 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை கைதுசெய்வதனை தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 06ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .