Editorial / 2020 மே 23 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டுக்கு வருகைதர முடியாமல், ரஷ்யாவில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள், இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், நேற்று (22) இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் உயர் கல்விக்காக சென்றிருந்த மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு, இராணுவ பஸ்கள் மூலம் அழைத்துசெல்லப்பட்டுள்ளனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago