2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

'ராஜபக்‌ஷ முகாமின் பலவீனமான வேட்பாளரே கோட்டா’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜபக்‌ஷ முகாமின் மிகவும் பலவீனமான வேட்பாளராகவே கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள, கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நிதி ஒழுக்கம், நிர்வாக ஒழுக்கமற்றவராக கடந்த காலங்களில் தம்மை நிருபித்த  கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாதெனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X