2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

வடிவேல், வசந்த மீண்டும் ஐ.தே. கவுக்கு தாவினர்

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 11:17 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள,  வசந்த சேனாநாயக்க  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதுடன்,  வடிவேல் சுரேஸும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலா அமைச்சராக புதிய அமைச்சரவையில் பதிவியேற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க  தமது அமைச்சுப் பதவியிலிலிருந்து விலகுவதாகவும், இதுதொடர்பில் , இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


  Comments - 1

  • lmlknmk Wednesday, 14 November 2018 06:19 AM

    hoooooooooooo

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X