2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

வெல்லவ பொலிஸ் நிலையம் மூடப்பட்டது

J.A. George   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றாளர் என உறுதியான பெண் கான்ஸ்டபிள் பங்கேற்ற விருந்தில்,  பொலஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் சில அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வெல்லவ பொலிஸ் நிலையம் இன்று(04) தற்காலிகமாக மூடப்பட்டதுடன், ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பொலிஸாரை வரவழைத்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  குருநாகல் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .