2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வாக்களிப்பு நிலையத்தில் அலைபேசிக்கு தடை

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது அலைபேசி மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்களிப்பு நிலையத்தில் அலைபேசியின் அழைப்பு மணி ஒலித்தல் மற்றும் அலைபேசியால் புகைப்படம் எடுத்தல் முழுமையான தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறுகளில் ஈடுபடுவோர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்படுவார்கள் என, தேர்தல்கள் ஆணைக்குழ தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .