2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (13) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்​பெறவுள்ளது.

அந்த விசேட கூட்டத்தில் பங்கேற்குமாறு, சகல அமைச்சர்களுக்கும், நேற்று (12) பகல், தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் என்ன காரணத்துக்காக நடத்தப்படுகின்றது என்பது தொடர்பிலான தகவல், இந்த செய்தி அச்சுக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி தலைமையில், நேற்று முன்தினம் (11) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .