2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

விபத்தில் உயிரிழந்த யாழ். மாணவன் 9 பாடங்களில் ’A’ சித்தி

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி - மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன்,நேற்று வெயளியான க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 9 'A' சித்திகளைப் பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X