2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

விமான நிலையங்கள் திறக்கப்படும்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களின் படி இலங்கையிலுள்ள விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என்றும், இது தொடர்பாகச் சுகாதார அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல்   இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .