2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

’வெளிநாட்டுக்கு எதனையும் விற்கவில்லை’

S. Shivany   / 2021 ஜனவரி 21 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய தமது அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஐ.தே.க மறுத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையோ அல்லது துறைமுகத்தின் வேறு எந்தவொரு பகுதியையோ இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை, 2019 ஆம் ஆண்டில் தாம் மேற்கொள்ளவில்லை என,  ஐக்கிய தேசிய கட்சி  தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .