2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஷெல் காஸ் நிறுவனத்திடம் பங்குகள் கொள்வனவு;பேச்சுவார்த்தைக்கு அனுமதி

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெல் எரிவாயு நிறுவனத்திடமிருந்து 51 வீதமான பங்குகளை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தை மேற்கோள் காட்டி  ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X