2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவிக்கும்”

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி முடிவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று (09) முற்பகல் அறிவிக்கவுள்ளதாக  கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பான முடிவை அறிவிக்கும், பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது.

இந்த நிலையில, அவர் தனது முடிவை இன்று அறிவிப்பார் என்றும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .