2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மாற்று வலுவுள்ளோரின் விபரங்கள் சேகரிப்பு

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் பிரதேச   செயலாளர் பிரிவு ரீதியாக மாற்று வலுவுள்ளோரின் விவரங்களை சேகரிக்கவுள்ளது.

இதற்கென கிராம மட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு  அவர்கள் மூலம் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

எதிர்காலத்தில் இவர்கள் தொடர்பான வேலைதிட்டங்களை துரித கதியில் மேற்கொள்ளவே இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X