2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

நளினியின் கணவர் முருகனை சந்தித்தார் சீமான்

A.P.Mathan   / 2010 ஜூலை 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள 'நாம் தமிழர்' அமைப்பின் தலைவர் இயக்குநர் சீமான், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியில் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு அதே சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நளினியின் கணவர் முருகனை சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்கள் படும் துன்பங்கள் பற்றியும் மக்களின் இன்றைய நிலைபற்றியும் அவர்கள் கலந்துரையாடியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சீமான் ஒருவருடங்களுக்கு வெளியில் வரமுடியாத நிலை காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • xlntgson Tuesday, 20 July 2010 08:50 PM

    பரவாயில்லையே! இந்தியாவில் கைதிகள் சந்தித்து பேசிக்கொள்ள வசதி செய்தி கொடுக்கின்றார்களே? இது அரசியல் கைதிகளுக்கு மட்டும்தானா எல்லா கொலை பாதகங்களையும் செய்தவர்களுக்கும் கிடைக்கிறதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--