2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நீர் விநியோக திட்டத்திற்கு அருகில் குப்பைகள் கொட்டுவதால் பாதிப்பு

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் விநியோகத்திட்டமான கண்டி நீர் விநியோகத்திட்டம் அமைந்திருக்கும் கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கண்டி மாநகர சபையின் குப்பைகளை குவிப்பதனால் அப்பிரதேசச் சூழல் பெரிதும் மாசடைந்துள்ளது.

கண்டி மாநகர சபை ஒரு நாளைக்கு 100 தொன்களுக்கு அதிகமான குப்பைகளை இங்கு குவிக்கின்றது. இதனால்  இப்பிரதேசம் சுற்றிலும் 20 கிராமங்களில் வாழும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பல வகையான நோய்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X