2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஒருவர் கொலை: அறுவருக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவர் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட அறுவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்ற நீதவான் அமல் திலகரட்னவே சந்தேகநபர்களை குற்றவாளிகளாக இனங்கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பிலேயே இந்த அறுவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--