2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

3 சிறைக் கூரைகள் மீதேறிய கைதிகள்

Editorial   / 2020 நவம்பர் 27 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகட, நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இன்று காலை தொடக்கம் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைச்சாலையில் காணப்படும் இடநெருக்கடி, வசதிகள் இன்மை, பிணை கோருதல், வழக்குகளை விரைவுபடுத்தல் உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாக வைத்து, குறித்த சிறைச்சாலைகளின் கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர், கடந்த 5 நாள்களாக கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .