R.Maheshwary / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்துகம- வலலாவிட்ட பிரதேசத்தில் 3 மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட- மாகலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவுக்கே கொரோனா தொற்றியுள்ளதென, வலலாவிட்ட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அத்துடன் அச்சிசுவின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சிசுவும் தாயும் பொரலை ஐ.டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
14 minute ago
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
3 hours ago
4 hours ago