J.A. George / 2020 நவம்பர் 25 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.
எட்டாவது தடவையாக இன்று (25) முற்பகல் மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள நிலையில் அவரிடம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினம் அவரிடம் சுமார் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், இன்று காலை ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .