2021 மே 15, சனிக்கிழமை

துப்பாக்கியுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, பயாகலை பகுதியில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 11 கைகுண்டுகளை வைத்திருந்த இருவரை, நேற்று திங்கட்கிழமை (28) மாலை  6 மணியளவில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

பயாகலை மற்றும் அழுத்கம பிரதேசங்களைச் சேர்ந்த 38 மற்றும் 49 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .