2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடைக்கும் இக்கடுவைக்கும் இடையிலான காஹவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாயானார்.

இந்த கனரக வாகனம் பிரதான வீதியின் குறுக்காக விழுந்து விபத்துக்குள்ளானதால்  அப்பகுதியில் வாகன நெறிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0

  • ameen Friday, 09 November 2012 06:34 AM

    வாகனங்களை கவனமாக ஒட்டுங்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .