2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் தீப்பற்றல்

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சதுரங்க பிரதீப்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த காரொன்று இன்று செவ்வாய்க்கிழமை தீடிப்படித்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த கார் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 54.2ஆவது மைல் கல்லடியிலேயே தீடிப்பிடித்துள்ளது. 

அதிவேக நெடுஞ்சாலையின் பாதையை விட்டு விலகிய இந்த கார் பாதுகாப்பு வெலியில் மோதியமையதாலேயே தீப்பற்றியுள்ளது.

இந்த கார் முற்றுமுழுதாக எரிந்து சேதமடைந்துள்ளது. எனினும் தப்பித்துக்கொண்ட சாரதி, தற்போது எல்பிட்டிய வைத்;தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைளை ஊராகஹ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--