2021 மார்ச் 08, திங்கட்கிழமை

தேர்தலுக்கு தயார்

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


தென் மாகாண சபைத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தல் கடமைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளில் பொலிஸாரும், அரச அதிகாரிகளும் 7000 இற்கும் மேட்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 410 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சுசி தேசிய பாடசாலையில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன. 455,398 வாக்காளர்கள் 09 அரசியல் கட்கிகள் 04 சுயேட்சை குழுக்களிலிருந்தும் போட்டியிடும் 221 பேரிலிருந்து 14 பேரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து தென் மாகாண சபைக்கு தெரிவு செய்யவுள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .